Friday, 20 March 2015

தினம்
உண்டு உறங்கி விழித்து
நொந்து வாழ்வதே
வாழ்வு

*******************

Thursday, 19 March 2015

யாரும்
என்னை தேடவேண்டாம்
நானே
தேடிகொள்கிறேன்

Wednesday, 18 March 2015

வழியின்றி மோதி
களைக்கும்
இந்த பறவை
வானத்தை அளக்கும்
ஒரு நாள்.

Friday, 13 March 2015

எனக்கான உலகை
நான் நிர்மானிக்கும்போது
இங்கு
நீங்கள் என்ன செய்து கொண்டிருகிறீர்கள்.

**************